நதிகளே உங்களுக்கு ஏன் பெண்களின் பெயர்கள்?
உங்களுக்கு கண்கள் இருந்தால்,
அவள் கைகளின் ரேகைகளை பாருங்கள்!
------------------------------------------------------------------------
nathigalae ungaluku yaen pengalin peyargal?
ungaluku kangal irunthal,
aval kaigalin regaigalai parungal!
உணர்வை தூண்டுவது மட்டும்
ReplyDeleteகவிதையல்ல!
உள் உணர்வை வெளிபடுத்துவதும்
கவிதை தான்!
உங்கள் கவிதை நடை இன்னும் தொடர என் வாழ்த்துகள்.
ungal paaratuku nandri Tamizh. :)
ReplyDelete