என் உணர்சிகளை வெளிப்படை ஆக்குகிறேன்
A space to vent out my feelings
இங்கு தேடுக
Wednesday, October 6, 2010
Azhagu - அழகு
அவள் வாழ்கையை காண, இடது கண் உதவவில்லை,
உதட்டுக்கு வெளியே துருத்தி கொண்டிருக்கும் பற்கள்,
எண்ணையை வருடக்கணக்கில் பார்க்காத முடிகற்றைகள்,
இயற்கையான அவள் அழகை ரசித்தேன்;
அவளோ தன் மழலையை கொஞ்சி கொண்டிருந்தாள்!
No comments:
Post a Comment