இங்கு தேடுக

Thursday, October 7, 2010

நீயும் நானும் 1

ஓர் மரத்தில் வாழ்ந்தாலும் பிரிந்திருக்கிறோம் இருதுருவங்களாய்,
நீயும் நானும்;
நீ துளிர்விடும் இலையாய், நான் உதிர்கால சருகாய்!

வேப்பமரம், ஆதம்பாக்கம்.

2 comments:

  1. தத்துவங்களே கவிதையாய்........அருமை நண்பரே......விரைவில் வளர்ந்து விடுவீர்கள்.........

    ReplyDelete
  2. @நித்திலம்-சிப்பிக்குள் முத்து
    உங்களின் வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது! நன்றி

    ReplyDelete