இங்கு தேடுக

Saturday, October 2, 2010

happy birthday 2010 - இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 2010

வரம் தரும் தேவதைகள்,
வலம் வரும் நாம் அறியாமல்!

வரம் தரும் தேவதையே
நமக்கு வரமாக கிடைத்தால்?

தேவதை ஒன்று எங்களுக்கென பிறந்த நாள் இன்று! 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுகு!

--------------------------------------------------------------------------------------------

Varam tharum devathaigal ,
valam varum naam ariyamal!

Varam tharum devathaiyae
namakku varamaga kidaithaal?

devathai ondru engalukena pirantha naal indru!

iniya piranthanaal nazhvathukal sugu!

No comments:

Post a Comment