என் உணர்சிகளை வெளிப்படை ஆக்குகிறேன்
A space to vent out my feelings
இங்கு தேடுக
Sunday, October 10, 2010
நீயும் நானும் 2
வார்த்தைகளில் விளையாட உன்போல் கவிஞன் இல்லை நான்;
முகத்தால் மனங்கவர உன்போல் அழகன் இல்லை நான்;
சிரிப்பிலே சிக்கவைக்க உன்போல் சிங்காரன் இல்லை நான்;
ஆனால், நீ பெரும் ஒவ்வொவொரு வெற்றியையும் பார்த்து;
பெருமை கொள்ளும் நண்பன் மட்டுமே நான்!
உண்மையான நட்பு...அதுவே பெரிய அழகாச்சே :)
ReplyDeleteநல்லாருக்குங்க.
சுந்தரா : :) thanks
ReplyDelete100years old Pappas birthday wishes
ReplyDelete